தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/அன்புக்கு குறைவில்லை

அன்புக்கு குறைவில்லை

அன்புக்கு குறைவில்லை


ADDED : பிப் 10, 2014 02:02 PM

Google News

ADDED : பிப் 10, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* செயலின் விளைவு, அதைச் செய்வதைப் பொறுத்தே அமையும்.

* கடவுள் அன்பு மலை. எறும்புகள் எவ்வளவு இனிப்புத்துகளை எடுத்துச் சென்றாலும், அவரது அன்பு குறைவு படாது.

* மனிதனிடம் இருக்கும் மோசமான ஆயுதம் நாக்கு.

* சிந்தனைக்கு எல்லாம் சொல் வடிவம் கொடுத்து விடாதீர்கள். சொற்களைத் தேர்ந்தெடுத்து அளவோடு பேசுங்கள்.

* பெற்றோரின் பெருங்கொடை நமது உடல். அதை அளித்த அன்னை, தந்தையைப் போற்றி மதியுங்கள்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us